மறைந்த சிவசேனா நிறுவனத் தலைவர் பால் தாக்கரேயின் 13ம் ஆண்டு நினைவு முன்னிட்டு சிவசேனா கட்சி சார்பாக மாநில துணை தலைவர் .பூக்கடை.எஸ். ஆனந்த் தலைமையில் கும்பகோணம் அருகே உள்ள திருச்சறை சுடர் கருணை இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.உடன் மண்டல தலைவர் ப.உதயகுமார் மற்றும் தஞ்சை மாவட்ட இளைஞரணி தலைவர் கல்யாணம் மற்றும் தஞ்சை மாவட்ட குடந்தை நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.