மதுரையில் தொண்டர்களை வைகோ தேர்வு செய்தார்!
ம.தி.மு.க. சார்பில் வரும் ஜனவரி மாதம் திருச்சி முதல் மதுரை வரை சமத்துவ நடை பயணம் பொது செயலாளர் வைகோ தலைமையில் நடக்கிறது. பங்கேற்கும் இதில் இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி நிர்வாகிகள் தேர்வு மதுரை மாட்டுத்தாவணியில் நடந்தது.
பொது செயலாளர் வைகோ அனைவரையும் நேர்காணல் செய்து தேர்வு செய்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள் பூமிநாதன், சதன் திருமலை குமார், மாவட்ட செயலாளர்கள் முனியசாமி, மார் நாடு, ஜெயராமன், மற்றும் மகபூப் ஜாண் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.