தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

மூலனூர் சந்தையில் முருங்கைக்காய் கிலோ ரூ.211-க்கு விற்பனை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூரில் தினசரி முருங்கை சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சத்தைக்கு நேற்று விவசாயிகள் 10 டன் முருங்கைக்காய்களை கொண்டு வந்தனர்.

இதில் கரும்பு முருங்கைக்காய் கிலோ ரூ.140-க்கும், செடி முருங்கை கிலோ ரூ.120-க்கும் விற்பனை ஆனது. ஆன்லைன் முருங்கை ஏல மையத்தில் நடத்த விற்பனையில் முதல்தரமான கரும்பு முருங்கை அதிகபட்ச விலையாக ரூ.211-க்கும் குறைந்த பட்ச விலையாக ரூ. 170.கரும் விற்பளை ஆனது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *