ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பாத்தியப்பட்ட கமுதி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத முதல் சோமவார சங்காபிஷேக விழா அதிவிமர்சியாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்பாளுக்கும் விசேஷ அபிஷேகம் மற்றும் விசேஷ அலங்கார தீப ஆராதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்