சின்னமனூர் ஜயப்பா சேவா சங்க மணி மண்டபத்தில் ஜயப்பனுக்கு மாலை அணிவித்த பக்தர்கள் தேனி மாவட்டம் சின்னமனூர் ஜயப்பா சேவா சங்க மணி மண்டபத்தில் உலக பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் ஐயப்ப புத்தர்களுக்கு ஆந்திரா கர்நாடகா மற்றும் சென்னை போன்ற வெளியூரில் இருந்து வரும் ஜயப்பா பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பது வழக்கம் இதன்படி கார்த்திகை முதல் நாளில் ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் சின்னமனூர் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்குவார்கள் கார்த்திகை அமாவாசையான ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினார்கள்
இதன்படி அதிகாலை முதலே வந்த அயப்ப பக்தர்களுக்கு அயப்ப சேவ சங்கம் மணி மண்டப குருசாமி இ. லோகந்திரராஜன் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் ஐயப்ப சேவா சங்க மணி மண்டப நிறுவனத் தலைவர் கே எஸ் பெருமாள் உள் பட பலர் உடன் இருந்தனர்