திருச்சி மாவட்டம், சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (20.11.2025) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், மண்ணச்சநல்லூர், தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவேரி, ஐயம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பராமரிப்பு பணிகள் காரணமாகவே மின் தடை ஏற்படுகிறது.

மண்ணை
க. மாரிமுத்து.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *