கரூர் செய்தியாளர் மரியான் பாபு
வ உ சி சிதம்பரனார் சிலை திறப்பு விழா..
அகில இந்திய வ.உ.சி பேரவை சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளை முன்னிட்டு சிலை திறப்பு விழா நிகழ்ச்சி கரூர் பழைய பஸ் நிலையம் அருகில் கோவை சாலையில் மாவட்ட அமைப்பாளர் வினோத்குமார் பிள்ளை தலைமையில் நடைபெற்றது.
உடன் கரூர் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வேடிச்சிபாளையம் சரவணன்,சுரேஷ்குமார், ரஞ்சித்குமார், கார்த்திகேயன், பூபேஷ்குமார்,சரண், வசந்த்,ரகுவரன், ராம்குமார், தீனா,தினகரன், முகுந்தன் உள்ளிட்ட பேரவையின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.பின்னர் கரூர் பூ மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்.