கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்க பொதுக்கூட்டம் கோவை வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் வால்பாறையிலுள்ள அண்ணா திடலில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு மாநில மாணவரணி துணை செயலாளர் ஜெ.வீரமணி ஜெயக்குமார் மற்றும் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு திமுக அரசின் சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினர் இக்கூட்டத்தில் நகர, மாவட்ட, சார்பு அணி நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், நகர மன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *