வலங்கைமான்
காங்ரஸின் கர்நாடக வெற்றியை முன்னிட்டு வட்டார தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் திமுக நகர செயலாளர் சிவநேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வம், TCTU தொழிற்சங்க மாவட்ட தலைவர் குலாம் மைதீன் ஆகியோர் முன்னிலையில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இதில் இளங்கோவன், அறுமுகம், நகர மாணவர் காங்கிரஸ் தலைவர் சந்தோஸ், மருதமுத்து, அப்துல் ரஹ்மான் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.