முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர்.செந்தில்குமார்
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள கவுரவ நாயுடு உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ கண்ணன் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு, கண்ணனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.