திருச்சி ஸ்ரீரங்கத்தில் கடந்த 25.8.2023 அன்று நள்ளிரவில் வீடு புகுந்து 20,000 ரூபாய் மதிப்புள்ள ஹோம் தியேட்டர் மற்றும் செல்போன் திருடிய திருவானைக்காவைச் சேர்ந்த ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளித்த நீதிபதி, ராஜ்குமாருக்கு மூன்று மாத சிறைத்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மண்ணை
க.மாரிமுத்து.