தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 284 பாகங்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வழங்கப்பட்ட படிவங்களை விரைந்து பூர்த்தி செய்து வழங்குவதை வீடிவீடாக நேரில் சென்று நிரப்பி பெறுவது குறித்து தூத்துக்குடி பகுதி கழக செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.