தொல்காப்பியத்தின் சிறப்பை உலகறிய செய்யும் நோக்கில் தொல்காப்பியர் உருவப்படத்தில் தொல்காப்பிய நூற்பாக்களை (1602) ஆங்கிலத்தில் எழுதி ரோஹித் மாணவர் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை செய்தார்.
அவரை தொடர்ந்து மாணவர் ஆகாஷ் திருக்குறளை தேசிய நூலாக வேண்டும் என்ற நோக்கில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையில் 1330 திருக்குறள்களையும் ஆங்கிலத்தில் எழுதி சாதனை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் படைத்தார்