அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூர் மாவட்ட கருவூல அலுவலராக பதவியேற்றுள்ள சுரேஷ்குமார் அவர்களை அரியலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்
இதில் தலைவர் சிவசாமி பொருளாளர் குடியரசு துணை செயலாளர் நல்லப்பன் துணை தலைவர் பழனியாண்டி துணைச் செயலாளர் மகாலிங்கம் நிர்வாக குழு உறுப்பினர்கள் கோடீஸ்வரன் மதியழகன் கோவிந்தசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்