திருச்சி மாநகராட்சி 55 வது வார்டுக்கு உட்பட்ட பிராட்டியூர் பகுதியில் வளர்க்கப்படும் கால்நடைகளை சிலர் புங்கனூர் பகுதியில் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுவதால் வேளாண் பயிர்கள் பாதிக்கப்படுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் திருச்சி மாவட்ட விவசாய அணி தலைவர் புங்கனூர் செல்வம் திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
மண்ணை
க. மாரிமுத்து.