சென்னை எண்ணூர் திருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தியா இவருக்கு சொந்தமான கன்று குட்டி தனது வீட்டின் அருகே உள்ள 10 அடி ஆழமுள்ள உரை கிணற்றில் தவறி விழுந்தது இதை பார்த்த சந்தியா தீயணைப்பு துறை கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்தார் தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற எண்ணூர் தீயணைப்பு வீரர்கள் கயிற்றைக் கட்டி லாவகமாக கன்று குட்டியை வீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்
கிணற்றில் தவறிவிழுந்த கன்று குட்டியை தீயணைப்புத் துறையினர் உரிமையாளரிடம்மீட்டுக் கொடுத்த சம்பவம் தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்