திருவள்ளூர்

விச்சூர் முதல் நிலை ஊராட்சியில் சென்னை ஸ்கை லைன் லயன்ஸ் கிளப் சார்பில் அமைக்கப்பட்ட புதிய  லயன்ஸ் ஹெல்த் சென்டரை ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் மற்றும் லயன்ஸ் கிளப் நிர்வாகி கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத் தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் டது. விச்சூர் முதல் நிலை ஊராட்சி இந்த ஊராட்சியில் லயன்ஸ் கிளப் ஆப் சென்னை ஸ்கை லைன்  சாரி ட்டபிள் டிரஸ்ட்  சார்பில் புதிய ஹெல்த் சென்டர் மற்றும் மருத்து வ கருவிகளுடன் சுமார் 70லட்சம் மதிப்பிட்டில் அமைக்கப்பட்டது.  

இதனை விச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் விச்சூர சங்கர் மற்றும் சென்னை ஸ்கை லயன் லயன்ஸ்  நிர்வாகிகள் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்புஅழைப் பாளராக லயன் முகம்மது நவின் (டைரக்டர் கவர்னர்),  பி.எஸ்.அமல் ராஜ் (சேர்மன் பார் கவுன்சில் தமிழ்நாடு,&பாண்டிச்சேரி),லயன் எஸ்.வி.மாணிக்கம் (மாவட்ட கவர் னர்), லயன் எல்.கே.எஸ். சையது அகமத் (மாவட்ட கவர்னர் ப்ராஜக்ட் அட்வைசர்),லயன் என்.வரதராஜன் (முதல் உதவி மாவட்ட கவர்னர் எல்காட்), லயனல எஸ்.போஸ் (இரண்டாவது உதவி கவர்னர் எல்காட்),லயன் எப்.அரிஃப் நவஸ் (ப்ராஜக்ட் சேர்மன்), லயன் பிரசாத் ஹரி பருல்கர்(ப்ராஜக்ட் கோ-ஆர்டி னேட்டர்),லயன் சீமா பருல்கர் (ப்ராஜக்ட் ஆர்சிடாக்), லயன் முக மதுஅக்தர்(ட்ரஸ்ட் சேர்மன்),லயன் அப்துல் ரஹீம்(மேனேஜிங் ட்ரஸ்டி), மாவட்ட துணை செயலாளர் கதிரவன் மற்றும் லய ன்ஸ் கிளப் நிர்வாகி கள் உள்ளிட் டோர் கலந்து கொண் டனர். 

திறப்பு விழாவின் போது 500 பெண்களுக்கு சேலைகள்,500க்கு மேற்பட்டவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.

இந்த ஹெல்த் சென்டரில் மருத்துவர் செவிலியர்களுடன் தினமும் காலை 8 மணி முதல் 1மணிவரையும் மாலை 3மணி முதல் 7மணி வரை இயங்கும் மற்றும் இதில் இ.சி.ஜி.,எக்ஸ்ரே, ஆம்புலன்ஸ் ,மருந்து மாத்திரை கள் இலவசமாக வழங்கப்படு கிறது. 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *