கம்பம் கம்பராயப்பெருமாள் காசிவிஸ்வநாதர் திருக்கோவில் புதிய மேற்கு நுழைவு வாயிலை திறந்து வைத்த எம் எல் ஏ
தேனி மாவட்டம் கம்பம் நகரில் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கம்பராய பெருமாள் திருக்கோயில் புதிய மேற்கு நுழைவு வாயிலை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பண்பாளர் நா.இராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர்கள் கே ஆர் ஜெய பாண்டியன் முருகேசன் திமுக நகர செயலாளர்கள் வடக்கு எம் சி வீரபாண்டியன் தெற்கு பால்பாண்டி ராஜா உள்ளிட்ட நகர பிரமுகர்கள் கோவில் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்