தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் முப்படை வீரர் கொடி நாளினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார் மேலும் கொடி நாள் நிதிக்கு நன்கொடையினை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்