நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி இணைந்து அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டது