நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நவீன் பைன் ஆர்ட்ஸ் நவீன் பன்னீர்செல்வம் தலைமையில் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது இதில் நடிகர் சின்னிஜெயந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கினார் .

இந்நிகழ்வில் மூத்த பத்திரிகையாளர் சிராஜிதீன் திரைப்பட தயாரிப்பாளர் வி.சி ‌. கதிரவன் ,ஜலால் முகம்மது உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.முன்னதாக உலகப்புகழ் ஜீவராஜா ஸ்ருதி இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *