தமிழக திரைப்படம் துணை நடிகர்-நடிகைகள் சங்க கூட்டம்” மாநிலத் தலைவர் வீ.பன்னீர்செல்வம் நடிகை லெட்சுமி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

உடன் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர, வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, நடிகர் அழகப்பன், நடிகைகள் பொன்மாரி, மலர்விழி உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *