இயக்குனருக்கு வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் திருகண்டி என்ற குறும்படத்தை இயக்கிய இயக்குனர் திருநங்கை ப்ரியா பாபு அவர்களை சந்தித்து வாழ்த்துக்களைக் கூறினார். அதில் நடித்த நடிகை பறவை கெளரி உடன் இருந்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *