புத்தக திருவிழா” மதுரை புத்தகத் திருவிழாவில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் மற்றும் சமூக ஆர்வலர் தங்கப்பாண்டி கருத்துள்ள புத்தகத்தை பற்றி கலந்துரையாடினார்கள். உடன் வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, துரைப்பாண்டி உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *