செய்தியாளர்.ச.முருகவேலு. கண்டமங்கலம்

கண்டமங்கலம்
விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் கழக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்சி.வி. சண்முகம் ஆணைக்கிணங்க வானூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்டமங்கலம் தெற்கு ஒன்றியம் கொத்தாம்பாக்கம் ஊராட்சி பள்ளிச்சேரி,விநாயபுரம் கிராமங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் சேர்த்தல் ,நீக்கல்,திருத்தம் மேற்கொள்ளும் சிறப்பு முகாமில் வானூர் சட்டப்பேரவை உறுப்பினர் சக்ரபாணி கலந்துகொண்டு ஆய்வுசெய்தார் இந்நிகழ்ச்சியில் கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ராமதாஸ் உடனிருந்தார். இந்நிகழ்ச்சியில் திரளாக கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *