அலங்காநல்லூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஒன்றிய இளைஞர் அணி சார்பாக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அலங்காநல்லூர்

திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அலங்காநல்லூர் கேட்டுகடையில் ஒன்றிய இளைஞரணி சார்பாக இனிப்பு வழங்கும் விழா நடைபெற்றது

இந்த விழாவில் திமுக மாவட்ட அவை தலைவர் எம்.ஆர்.எம். பாலசுப்பிரமணியம், மேற்கு ஒன்றிய செயலாளர் பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி, கோவிந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தனகருப்பு, செய்திருந்தார். இதில் நகரச் செயலாளர்கள் ரகுபதி, மனோகரவேல் பாண்டியன், பேரூராட்சி துணை சேர்மன் சுவாமிநாதன், திமுக நிர்வாகிகள் சந்திரன், பாலமேடு தங்கம் ஒன்றிய துணைச் செயலாளர் அருண்குமார், ஒன்றிய கவுன்சிலர் தண்டலை சரவணன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் வாவிடமருதூர் கார்த்திகேயன், பிரதாப், மற்றும் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தவசதிஷ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கோட்டைமேடு ராஜாஜி, மாணவரணி யோகேஷ், நகர இளைஞரணி நிர்வாகிகள் வெங்கடேஷ், வாசன், மற்றும் சின்னஊர்சேரிஆனந்த், பொறியாளர் அணி ராகுல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *