தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுக்கா லட்சுமி புரத்தில் உள்ள ஸ்ரீ ரோஸி வித்யாலயா CBSE பள்ளியின்9ஆம் ஆண்டு சிருஷ்டி 2026 விழா நிகழ்ச்சி நடைபெற்றது.. தலைமை… டாக்டர் முத்து குகன் MD முன்னிலை. எஸ் ஐஸ்வர்யா BE.. சிறப்பு விருந்தினர்கள்
திரைப்பட நடிகர் பிரபு, துணைவியார்புனிதவதி பிரபு, பள்ளியின் தாளாளர் ஓ. ராஜா கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் கலை நிகழ்ச்சி மற்றும் .. சாகச நிகழ்ச்சி… திரைப்படப் பாடல் நடன நிகழ்ச்சியை தொடர்ந்து.. நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு பரிசளிப்பு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.. மேலும்மேலும் இந்த நிகழ்ச்சியில் பள்ளி அலுவலர் பணியாளர்கள் ஆசிரியர்கள் & ஆசிரியை பள்ளி உதவியாளர்கள்,ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்கள், குழந்தைகளின் பெற்றோர்கள்.. உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.