வாழ்த்து” விஞ்ஞானியும், முன்னால் குடியரசு தலைவருமான டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் டாக்டர் பொன்ராஜ் அவர்களை குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், சென்னை கமலா சினிமாஸ் மேனஜர் எம்.மலையலிங்கம் உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *