வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான

சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலகுடி சந்துரு, மீனா, ப்ரியா மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் இணைந்து கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தீவிர ரசிகரும், நடிகருமான வீரா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கூறினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *