தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இதில் மாணவ மாணவியர்கள் தாங்களாகவே’ அறிவியல் மாதிரி களை உருவாக்கி காட்சிபடுத்தி அதற்கு விளக்க உரையும் பார்வையிட்ட பெற்றோர்களுக்கு தெளிவாக எடுத்துக்கூறினர்.
அறிவியல் மாதிரிகளை உருவாக்கிய மாணவ, மாணவியர்களை பள்ளியின் தாளாளர் மருத்துவர் செந்தில் குமரன், நிர்வாக இயக்குநர் நித்யதாரணி, முதல்வர், துணை முதல்வர், அறிவியல் கண்காட்சியின் பொறுப்பாளர் சுஜாதா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.