சந்திப்பு” குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்கள் நடிகை ப்ரியா மற்றும் நடிகை விஜி இருவரிடமும் கலைத்துறையை பற்றி கலந்துரையாடினார். நடிகை ப்ரியா ஒரு சில கருத்துக்கள் கூறியதை பாராட்டி கருங்காலக்குடி சந்துரு, ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் தலைவர் மீனா, ப்ரியா வாழ்த்தினார்கள்.