திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதிக்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் எம் எல் ஏமுன்னிலையில் அமமுக பிரமுகரும், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினரும் ஆன விடையல் சங்கர் அ இ அ தி மு க வில் தன்னை இணைத்துக் கொண்டார். அது சமயம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவரும், மேற்கு ஒன்றிய செயலாளருமான குமாரமங்கலம் கே சங்கர், ஒன்றிய குழுத்துணை தலைவர் வாசுதேவன், நகர செயலாளர் சா. குணசேகரன், மாவட்ட மாணவர் அணி இணைச்செயலாளர் ஜெய. இளங்கோவன், மாவட்ட பிரதிநிதி ஆர். ஜி. பாலா, ஆலங்குடி ஊராட்சி செயலாளர் துரைராஜ் உள்பட ஒன்றிய, நகர நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *