திருச்சி ராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்துக்குளம் பகுதியில் சுரங்கம் மற்றும் கனிமங்கள் துறை சிறப்பு வருவாய் ஆய்வாளர் ராமர் தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில், மணல் கடத்தலில் ஈடுபட்ட கொண்டையம்பட்டியைச் சேர்ந்த தமிழ் வேந்தன் மற்றும் லால்குடியைச் சேர்ந்த சரவணன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மூன்று யூனிட் மணலுடன் கூடிய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
மண்னை
க.மாரிமுத்து.