கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட சுகாதார பணிகள் மற்றும் ஒருங்கிணைப்பு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு அவர்கள் தலைமையில் (25.04.2024) அன்று நடைபெற்றது. உடன் நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.தர்மர், அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர் மரு.பூவதி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ஜி.ரமேஷ்குமார், ஓசூர் மாநகராட்சி சுகாதார அலுவலர் மரு. பிரபாகரன் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *