காட்டுப்புத்தூர் பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் சீண்டல் செய்த குற்றத்திற்காக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகுமார் என்ற வாலிபருக்கு மகிலா நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த சம்பவம் 2022 ஆம் ஆண்டு நடைபெற்றது. நீதிபதி சண்முகப்பிரியா இந்த தீர்ப்பை வழங்கினார்.
மண்னை
க.மாரிமுத்து.