செய்தியாளர் பார்த்தசாரதி
புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை தென்னல் அண்ணா அண்ணா முருகன் ஆலயத்தில் இன்று காலை தைப்பூசத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன 50க்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி பத்து நாட்களாக விரதம் இருந்தனர் தைப்பூசம் மான இன்றைக்கு காப்பு கட்டியவர் அளகு குத்தியும் காவடி எடுத்தும் முருகா முருகா என்று சொல்லி வீதி உலா வந்தனர் இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இதில் ஊர் தலைவர்கள் கோயில் நிர்வாகி அனைவரும் கலந்து கொண்டனர்