ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் நூறாவது ஆண்டு தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேல திருப்பாலக்குடி நாமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோவில் தெற்கு முகம் பார்த்து அமைந்துள்ள இந்த திருக்கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த திருக்கோவிலில் நூறாவது ஆண்டு தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது
300-க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் சிறார்கள் பெரியவர்கள் என அனைவரும் பால் காவடி எடுத்தும் பால்குடம் எடுத்தும் பெரியவர்கள் இளைஞர்கள் காவடி எடுத்தும் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஐ வழிபட்டார்கள்