காரைக்கால் மாநில திமுக சார்பில் காரைக்கால் கடற்கரை மகாத்மா காந்தி சாலையில் அமைந்துள்ள ஐயா சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு நாஜிம், MLA. நாக தியாகராஜன், MLA மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தார்கள் ..!