திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் 15 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் உட்பட வீட்டுமனை பட்டா கேட்கும் 25 குடும்பங்களுக்கு வட்டா வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகம் காளிமுத்து தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் கோஷங்கள் எழுப்பினர் காத்திருக்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். தேன்மொழி துணை வட்டாட்சியர் வி ஓ சத்தியமூர்த்தி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்தில் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில்குண்டடம் காளிமுத்து மாவட்ட செயலாளர்.அர்ஜுனன் மாநில பொருளாளர்.ராமன் மாவட்ட தலைவர்
ராமசாமி காங்கேயம் தொழிலாளர் அணி அய்யனார் மூலனூர் ஒன்றிய செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *