வாகனச் சோதனையின் போது கஞ்சாவைப் பறிமுதல் செய்த சிறப்பான பணிக்காக, மணப்பாறை போக்குவரத்து காவல் ஆய்வாளர் (RSI) வெங்கடாச்சலம் மற்றும் PC 2534 தினேஷ் குமார் ஆகியோருக்கு எஸ்.பி பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதித் தொகை வழங்கி கௌரவித்தார்.

திருச்சி செய்தியாளர் அருள் மோகன்