முதுகுளத்தூர் நிருபர் செந்தில்குமார்
பாரதிய ஜனதா கட்சி கடலாடி கிழக்கு ஒன்றியம் சார்பாக மூவர்ணக் கொடியை ஏந்தி நடை பேரணி நடைபெற்றது
கடலாடி,ராமநாதபுரம் மாவட்டம் சிக்கலில் ஒன்றியத்தில் பாரதிய ஜனதா கட்சி கடலாடி கிழக்கு ஒன்றியம் சார்பாக மூவர்ணக் கொடி ஏந்தி சிக்கலில் நடை பேரணி நடைபெற்றது கடலாடி கிழக்கு ஒன்றிய தலைவர் Dr எம் எஸ் ஸ்டாலின் தலைமை தாங்கினார்
மாவட்டத் துணைத் தலைவர் முத்துச்சாமி முன்னிலை வகித்தார் மற்றும் விவசாய அணி முன்னாள் மாவட்ட தலைவர் திரவிய பாண்டியன் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம் பி ராணுவ பிரிவு மாவட்டத் தலைவர் மேகசெல்வம் முருகேசன் கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயராமலிங்கம் ஒன்றிய பொதுச் செயலாளர்கள் வீரபத்திரன் ராஜா ஒன்றிய துணைத் தலைவர்கள் முருகேஸ்வரி முருகேசன் பாஸ்கரன் நாகராஜ் விவசாய அணி மாவட்ட பொதுச் செயலாளர் சந்திரசேகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் வேல்முருகன் பட்டியல் அணி ஒன்றிய தலைவர் கதிரேசன் மீனவர் பிரிவு ஒன்றிய தலைவர் செல்வேஸ்வரன் மற்றும் கிளை தலைவர்கள் அனுசியா வள்ளி பாலாஜி ஜெயகாந்தன் கோபி சிக்கலின் முக்கிய வீதிகளில் மூவர்ணக் கூடிய ஏந்தி நடை பேரணி நடைபெற்றது இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்