முன்னாள் முதல்வர் அம்மாவின் 78வது பிறந்தநாள் விழா தர்மபுரி நகர சார்பில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது .
இதில் அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி ஏற்பாட்டில் அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதில். அம்மா பேரவை செயலாளர் எஸ் ஆர் வெற்றிவேல் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார் இதில் மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் அசோக்குமார் அதிமுக மாவட்ட நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.