திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடைக்கானல் நகர செயலாளர் மா. ஸ்ரீதர் அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது.இதில் கழக தொண்டர்கள் மற்றும் பொறுப்புகள் கலந்து கொண்டனர் இதில் கொடைக்கானல் மூஞ்சிகள் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி அம்மாவின் புகழ் கோபத்துடன் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *