ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன்

பொதுமக்கள் காத்திருப்பு அறையை துவக்கி வைத்த மாவட்ட எஸ்பி .

இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், அரக்கோணம் உட்கோட்டத்தில் உள்ள நெமிலி காவல் நிலையத்தில் பொதுமக்கள் காத்திருப்பு அறையை ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்கள்.

உடன் அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக், நெமிலி காவல் ஆய்வாளர் பாபு ,உதவி ஆய்வாளர் நாராயணசாமி ஆளிநர்கள் மற்றும் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்ஜிசி பெருமாள் , நகர செயலாளர் ஜனார்த்தனன், வர்த்தக அணி அமைப்பாளர் ராகேஷ், ஜெயின்,அமமுக பொறுப்பாளர் வசந்த் ஜெயின்,உள்ளிட்ட பொதுமக்கள் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *