தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சியில் குடி நீர் தொட்டியை திறந்து வைத்த தேனி எம்பி தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் தேனி வடக்கு மாவட்ட செயலாளரும், தேனி பாராளுமன்ற உறுப்பினருமான தங்க தமிழ் செல்வன் எம்பி பூதிப்புரம் 15 வது வார்டில் புதியதாக கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு திறந்து வைத்தார் .
இந்த நிகழ்ச்சியில் போடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் எஸ்பி ஐயப்பன் பேரூராட்சி மன்ற தலைவர் பேரூர் திமுக செயலாளர் கவியரசு பால்பாண்டியன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்