கள் தடையை மையமாக கொண்டு, பனையேறிகளின் வாழ்வியலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள நெடுமி”திரைப்படம்
நெடுமி” திரைப்படம் 1990 காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட கள் தடையை மையமாக கொண்டு, பனையேறிகளின் வாழ்வியலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த திரு M. வேல்முருகன் அவர்களின்…