சேலம் மேற்கு மாவட்டம் மேட்டூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தியின் 157வது பிறந்தநாள் விழா பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாளையொட்டி இருபெருந்தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மின்வாரிய INTUC மாநில பொருளாளர் S.பாலசுப்ரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் S.பழனிசாமி முன்னிலை வகித்தார் மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட துணை தலைவர் மால்கோ N.ஜெயராமன் நகர துணை தலைவர் K.காளியப்பன் INTUC மாநில துணைதலைவர் K.செல்வராஜ் மண்டல செயலாளர் ஹேமலதா நகர செயலாளர் சுப்பிரமணியம் நகர துணை தலைவர் குட்டி கிருஷ்ணன் மாநில செயற்குழு உறுப்பினர் கார்த்திராஜா வார்டு தலைவர்கள் கனகராஜ் ஜெயராஜ் ஐசக் மகேஸ்வரிINTUC மாணிக்கம் மகளிர் அணி தலைவி லட்சுமி சுசீலா மற்றும் பூஞ்சோலை லதா வளர்மதி கோகிலா பாவனப் ப்ரியா தேவுடு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்