தேனி எம்.பி பிறந்த நாளையொட்டி புத்தகம் வழங்கி வாழ்த்துக் கூறிய பேரூராட்சி தலைவர் தேனி மாவட்டம் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பிறந்தநாளையொட்டி நடைபெற்ற விழாவில் தாமரைக் குளம் பேரூராட்சி மன்ற தலைவர் ச.பால்பாண்டி பங்கேற்று புத்தகம் வழங்கி தாங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என மனதார வாழ்த்தி ஆசி பெற்றார் உடன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் உடன் இருந்தார்