கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்து கழக அண்ணா தொழிற்சங்க பேரவையின் சார்பாக அஇஅதிகவின் 54 வது தொடக்க விழாவை முன்னிட்டு சங்க செயலாளர் எஸ்.செந்தூர்பாண்டி தலைமையில் பட்டாசு வெடித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
இந்நிகழ்ச்சியில் தலைவர் முத்துக்குமார் நிர்வாகிகள் முருகையா, பிரேமசந்திரன், மதியாவர்ணம், முத்துப்பாண்டி மற்றும் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்