கமுதி திமுக நிர்வாகிகளுக்கு தீபாவளிபரிசு தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் .ஆர்.எஸ் ராஜகண்ணப்பன் சார்பாக தீபாவளி பரிசு கமுதி பேரூர் கழக நிர்வாகிகளுக்கு முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கமுதி பேரூர் கழக செயலாளர் . பாலமுருகன் தலைமையில் முதுகுளத்தூர் சட்டமன்றதொகுதி பார்வையாளர் . வேல்முருகன் முன்னிலையில் வழங்கப்பட்டது. உடன் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.